அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Tuesday, January 11, 2011

TNTJ500PLOT கிளை சார்பாக உதவிகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ500PLOT கிளை சார்பாக
கடந்த மூன்று மாதங்களில் சுமார் 40000 /=
ருபாய் மதிப்பில் உதவிகள் செய்யபட்டுள்ளன
சிறுதொழில் உதவியாக மூன்று நபருக்கு
தையல் மிசின்கள் மற்றும் டி கேன்
(11900rs மதிப்பிலும்)ஏழு நபர்களுக்கு
(19700 ருபாய் மதிப்பிலும் )  மருத்துவ உதவியும்
அடிப்படை வசதிக்காக (3000  ருபாய்)ஒரு நபருக்கும்
பிற கிளை  மூன்று பள்ளிகளுக்கு 8500 ரூபாயும்
உதவிகள் செய்யப்பட்டுள்ளன அல்ஹம்துலில்லாஹ்
இதற்க்கான பொருளாதாரம் அனைத்தும் தங்களை
போன்ற நல்உள்ளம் படத்த சகோதர சகோதரிகள்
வழங்கியதே இப் பணிகள் மேலும் தொடர உங்களுடைய
ஜகாத் பித்ரா நன்கொடைகளை வாரிவழங்கி ஏழை எளிய
மக்களுக்கு உதவிட எங்களுக்கு உதவி செய்யும்மாறு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது

அவர்கள் சிறியதாகவோ பெரியதாகவோ எதை (நல் வழியில் )
செலவிட்டாலும் ஒரு பள்ளத்தாக்கை கடந்தாலும்
அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்கு
பரிசளிப்பதற்க்காகஅவற்றை அல்லாஹ் பதிவு
செய்யாமல் இருப்பதில்லை 9 /21 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...