அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Tuesday, January 11, 2011

ஜனவரி 27

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ500PLOT கிளை சார்பாக
500plot  பகுதியில் ஜனவரி 27 முஸ்லிம்களின்
பாபர் மஸ்ஜித் மீட்பு பேரணி ஆர்ப்பாட்டம்
பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது
இதில் சகோதரர் மக்தூம் அவர்கள் இப்போராட்டத்தின்
முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார்
அல்ஹம்து லில்லாஹ்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...