அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Friday, February 25, 2011

ஜும் ஆ


ஜும் ஆ உரை

நமது TNTJ 500PLOT கிளை
மஸ்ஜித் தக்வாவில்25 /02 /2011 அன்று
சகோதரர் சேலம் முஹம்மத் தம்பிஅவர்கள் 
மவுலித் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 
அல்ஹம்து லில்லாஹ்

Wednesday, February 23, 2011

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
 கீழக்கரை நகர் கிளை சார்பில் புதுகிழக்குத்தெரு வைச்சார்ந்த மர்யம்
ஆயிஷா என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக தோல் நிதியிலிருந்து ரூ 2000
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, February 20, 2011

கீழக்கரை நத்தம் கிளையில்
கிளை சகோதரர் ஒருவருக்கு நபிவழி
திருமணம் நடைபெற்றது இதில் சகோதரர்
மக்தூம் அவர்கள் உரையாற்றினார்கள்
வீரியமிக்க அவருரையில் சமுகதீமையான
வரதட்சணையின் குடூர முகத்தினை தோலுரித்து
காட்டினார்கள் அவரின் உரையை திருமணதிற்கு
வந்திருந்த அணைத்து மக்களும் அமைதியாக கவனித்தார்கள்
அல்லாஹ் நாடினால் நத்தம் ஒரு புரட்சி செய்யும் இந்த
வரதட்சணை விசயத்தில் அல்ஹம்துலில்லாஹ்

வாரந்திர சொற்பொழிவில்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ500PLOT கிளை மச்ஜித்தக்வாவில்
20/02 /2011 அன்று வாரந்திர சொற்பொழிவில்
சகோதரர் ஜிப்ரீல் அவர்கள் ஈமான் என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்

வெள்ளிமேடை

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ500PLOT கிளை மச்ஜித்தக்வாவில்
18 /02 /2011 அன்று  வெள்ளிமேடையில்
சகோதரர் ஹை ப்ரைட் சித்திக்
அவர்கள் நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின்
பிறப்பும் இறப்பும் தரு படிப்பினைகள் என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
பல லட்சக்கணக்கான ருபாய் செலவழித்து
மவுலித் ஓதி நாங்கள் வலுக்கட்டாயமாக
நரகம் செல்வோம் என்று கூறும் இழிபிறவிகள்
 திருந்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்
அல்ஹம்துலில்லாஹ்

Friday, February 11, 2011

ஜும் ஆ உரை

நமது TNTJ 500PLOT கிளை
மஸ்ஜித் தக்வாவில் 10 /02 /2011 அன்று
சகோதரர் SP பட்டினம் முஸ்தாக் அவர்கள்
இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்து லில்லாஹ்
Related Posts Plugin for WordPress, Blogger...