அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Friday, October 29, 2010

பெண்கள் காத்து குத்தலாம ?

பெண்கள் காத்து குத்தலாம ? என்ற கேள்விக்கு
சகோதரர் : pj அவர்களின் பதில்

பரிசு வழங்கும் நிகழ்ச்சி



நமது TNTJ 500 பிளாட் கிளை சார்பாக  29/10 அன்று ஜும் ஆ விற்கு பிறகு

குர் ஆனை மனனம் மற்றும் அழகிய முறையில் கிராத் ஓதிய மாணவ மாணவிகளான 
சகோதரர்: ரஷீத் 
சகோதரர் :செய்யது அப்தாகிர்
சகோதரி :சார சுல்பா ஆகியோர்களுக்கு

பரிசு வழங்கப்பட்டது நமது தவ்ஹீத் மதரஸாவில்
ஓதும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக
ஒரு வாரம் விட்டு ஒருவாரம் பரிசு வழங்கும் திட்டத்தை
அறிவித்து அதன் அடிப்படையில் பரிசு வழங்கி வருகிறோம்
அல்ஹம்து லில்லாஹ்

ஜும் ஆ உரை

  நமது TNTJ 500 பிளாட்  மஸ்ஜிது த்  தக்வாவில் 29/10 அன்று ஜும் ஆ வில்
சகோதரர் திருவண்ணாமலை  : இஸ்மாயில் அவர்கள்  மனிதர்கள் மறந்த மரண சிந்தனை 
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்து லில்லாஹ் 

ஜும் ஆ உரை

நமது TNTJ 500 பிளாட்மஸ்ஜிதுத் தக்வாவில் 22/10 அன்று ஜும் ஆ வில்
சகோதரர் கோவை : சகாபுதீன் குர் ஆணை புறக்கணித்த நமது சமுதாயம்
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்து லில்லாஹ் 

Thursday, October 28, 2010

சிறு தொழில் உதவி

TNTJ  500  பிளாட் கிளை சார்பாக தெற்கு தெருவை சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ௫௦௦ 5150  மதிப்புள்ள தையல் மெசின் வழங்கப்பட்டது அல்லாஹ்வுக்கே எல்ல புகழும் 

வாராந்திர பயான்

நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஒவ்வொரு ஞாயிற்று கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகும் சிறப்பு பயான் நடைபெறுகிறது
Related Posts Plugin for WordPress, Blogger...