அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Thursday, January 6, 2011

அடிப்படை வசதி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
மாளிகைகள் வசதி மிக்க பங்களாக்களும் நிறைந்த
நமது கீழக்கரையில் அடிப்படை வசதி இல்லாத குடிசைகளும்
உள்ளன ,அந்த வகையில் சங்கு வெட்டி தெருவை சேர்ந்த சகோதரர்
ஒருவர் பாத் ரூம் கட்டி தருமாறு  நமது TNTJ 500plot  கிளையை
அணுகி இருந்தார் அவருக்கு ருபாய் 3000 /ம் மற்றும் 1 /2 HP
மோட்டார் ஒன்றும் வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...