நபி வழி திருமணம்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தெற்கு தெரு கிளை நிர்வாகி சகோதரர்
சபீக் அவர்களுக்கு கடந்த 02 /01 /11 அன்று
திருமணம் செய்துவைக்க தெற்கு தெரு
சுன்னத் ? ஜமாத்திற்கு அழைப்பு விடுத்தார்
நபிவழி படி தான் திருமணம் என்பதையும்
உறுதியாக சொல்லி விட்டார் தவ்ஹீத் ஜமாஅத்
பள்ளி என்றால் நாங்கள் வரமாட்டோம் பெண் வீட்டில்
வையுங்கள் என்றார்கள் சகோதரரும் ஒத்துக்கொண்டார்
பெண்வீட்டுக்கு வந்த நிர்வாகிகள் பதிவு புத்தகத்தில்
கையெழுத்து பெற்றவுடன் நாங்கள் நபிவழி செய்ய மாட்டோம்
மாற்றுமத கலாசார படிதான் திருமணம் நடத்திவைப்போம்
என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள் மணமகன் உறுதியாக்
மறுக்க திருமணத்தை புறக்கணித்து வெளியேறியது ஜமாஅத்
உங்கள் நிலையில் நீங்கள் செயல்படுங்கள் நாங்களும் செயல்படுகின்றோம்
என்று நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் கூறுவீராக 11 /121
என்ற இறைவனின் சொல்படி
சில்லறைகளின் சினுங்களை சிரித்த முகத்துடன் ஓரம்கட்டிவிட்டு
நமது
முன்னாள் நகர் தலைவரும்
கீழக்கரை கிளைகள் ஒருங்கிணைப்பாளரும் ஆகிய
சகோதரர் ஹாஜா முஹைதீன் நபிவழி முறைப்படி
திருமணத்தை நடத்திவைத்தார் அல்ஹம்துலில்லாஹ்
திருமணம் நடந்து இரண்டு நாள் கழித்து இந்த திருமணம்
செல்லாது என சில்லறைகள் அறிவித்து உள்ளன
No comments:
Post a Comment