அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Friday, January 7, 2011

ஷர ஹுல் ஹிக்மாவின் துவக்க விழா சாதனை படைத்து அலை கடலென திரண்ட பெண்கள் கூட்டம்


ஷர ஹுல் ஹிக்மாவின் துவக்க விழா
சாதனை படைத்து அலை கடலென திரண்ட பெண்கள் கூட்டம் 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரையின் 
ஏகத்துவ வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் 
முயற்சியாக நமது கீழக்கரை TNTJ நகர் கிளை சார்பாக 
பெண்கள் அரபிக் கல்லூரி ஒன்று தொடங்க முடிவு செய்யபட்டு 
அதற்கான ஆயத்த பணிகள் செய்து முடிக்கபட்டு அல்லாஹ்வின் உதவியால் 
ஜனவரி 7 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு அல்லாஹ் ஏகத்துவத்தை 
பற்றி பிடிப்பவர்களுக்கு நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் 
சொல்லிகொண்டிருந்தவர்களை அடையாளம் காட்ட அமைக்கப்பட்ட 
சோதனை களம் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடத்தப்பட்ட 
அதே திடலில் கல்லூரியின் துவக்கவிழா நடைபெற்றது 
இதில் சகோதரர் அப்துல் சத்தார் அவர்கள் சமுதாயபணிகளில்
நமது TNTJ என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் சமுதாயத்திற்காக 
செய்துவரும் பணிகளை பட்டியலிட்டார் அடுத்து சகோதரர் 
அப்துல் கபூர் மிஸ்பாகி அவர்கள் கல்வியின் அவசியத்தையும் 
இன்றைய மதரசாக்களின் நிலைமையையும் அருஸ்சியா 
மதரசாக்கள் அரிசி விற்க்கதான் லாயக்கு என்பதையும் விளக்கி 
பேசினார்கள் இன்ஷா அல்லாஹ் ஷ ரஹுல் ஹிக்மா கீழக்கரையை 
தவ்ஹீத் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற அவர் கூறியபோது 
கூடியிருந்த மக்கள் அனைவரும் அல்லாஹு அக்பர் என்று 
முழக்கமிட்டனர் ஆய்ஷா உம்மா அவர்கள் கல்லூரி நோக்கம் 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
  இவ்விழாவை தலைமை ஏற்று மாவட்ட 
செயலாளர் சகோதரர் ஆரிப் கான் அவர்களும் 
சகோதரர் ஹாஜாமுகைதீன் அவர்களும்
நன்றிஉரை  ஆற்றினார்கள் 
ஊருக்குள் சதக்கதுல்லா அப்பாவுக்கு திருவிழா நடந்து கொண்டிருந்த
வேளையில் கிழக்கு தெருவில் சத்தமில்லாமல் பெண்கள் கூட்டம்
சாதனை படைத்து கொண்டிருந்தது அலை கடலென திரண்ட பெண்கள்
கூட்டத்தால் நிர்வாகிகள் இருக்கை வசதிக்கு தார்பாய் கொண்டுவந்து
 விரித்து அதில் அமர்வதற்கு ஏற்பாடு செய்தார்கள்

அல்ஹம்து லில்லாஹ்





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...