அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Sunday, January 2, 2011

வாராந்திர சொற்பொழிவு

நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வா பள்ளியில் 02 /01 /11 அன்று இஷா தொழுகைக்கு பிறகு
வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது
அதில் சகோதரர் செய்து ஜிப்ரீல் நல்லோர்கள் யார் என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...