அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Sunday, January 2, 2011

பரிசு வழங்கும் நிகழ்ச்சி

நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வா பள்ளி
மதரசாவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு
பல போட்டிகள் வைத்து அவர்களுக்கு இரண்டு வாரத்திற்கு
ஒருமுறை பரிசுகள் வழங்கின்றோம் அதன் அடிப்படையில்
இந்த முறை அவர்களுக்கு தேர்வு நடத்த பட்டது
அதில் அதிக மதிப்பெண் பெற்ற சகோதரர் லக்கி ரசீம் அவர்களுக்கு
முதல் பரிசும் சகோதரி சுல்பா அவர்களுக்கு இரண்டாம் பரிசும்
02 /01 /11  அன்று இஷா தொழுகைக்கு பிறகு வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...