அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Tuesday, January 11, 2011

TNTJ500PLOT கிளை சார்பாக உதவிகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ500PLOT கிளை சார்பாக
கடந்த மூன்று மாதங்களில் சுமார் 40000 /=
ருபாய் மதிப்பில் உதவிகள் செய்யபட்டுள்ளன
சிறுதொழில் உதவியாக மூன்று நபருக்கு
தையல் மிசின்கள் மற்றும் டி கேன்
(11900rs மதிப்பிலும்)ஏழு நபர்களுக்கு
(19700 ருபாய் மதிப்பிலும் )  மருத்துவ உதவியும்
அடிப்படை வசதிக்காக (3000  ருபாய்)ஒரு நபருக்கும்
பிற கிளை  மூன்று பள்ளிகளுக்கு 8500 ரூபாயும்
உதவிகள் செய்யப்பட்டுள்ளன அல்ஹம்துலில்லாஹ்
இதற்க்கான பொருளாதாரம் அனைத்தும் தங்களை
போன்ற நல்உள்ளம் படத்த சகோதர சகோதரிகள்
வழங்கியதே இப் பணிகள் மேலும் தொடர உங்களுடைய
ஜகாத் பித்ரா நன்கொடைகளை வாரிவழங்கி ஏழை எளிய
மக்களுக்கு உதவிட எங்களுக்கு உதவி செய்யும்மாறு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது

அவர்கள் சிறியதாகவோ பெரியதாகவோ எதை (நல் வழியில் )
செலவிட்டாலும் ஒரு பள்ளத்தாக்கை கடந்தாலும்
அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்கு
பரிசளிப்பதற்க்காகஅவற்றை அல்லாஹ் பதிவு
செய்யாமல் இருப்பதில்லை 9 /21 

ஜனவரி 27

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ500PLOT கிளை சார்பாக
500plot  பகுதியில் ஜனவரி 27 முஸ்லிம்களின்
பாபர் மஸ்ஜித் மீட்பு பேரணி ஆர்ப்பாட்டம்
பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது
இதில் சகோதரர் மக்தூம் அவர்கள் இப்போராட்டத்தின்
முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார்
அல்ஹம்து லில்லாஹ்

Sunday, January 9, 2011

வாராந்திர சொற்பொழிவு

 அல்லாஹ்வின் திருப்பெயரால் 
நமது TNTJ  500plot  கிளை
மஸ்ஜிதுத்தக்வாவில்
ஜனவரி 9 அன்று வாராந்திர
 சொற்பொழிவு நிகழ்ச்சியில்
 சகோதரர் தேவிபட்டினம் செய்யது
அவர்கள் நரகம் ஓர் ஆய்வு
என்ற தலைப்பில் சிறப்பாக
உரையாற்றினார்கள்
குர் ஆனில் கூறபட்டிருக்கும்
நரகங்கள் பற்றியும்
அது யார் யாருக்கெல்லாம்
இறைவன் உருவாக்கி
 வைத்திருக்கிறான்
என்றும் நபி (ஸல் )அவர்களின் 

பொன் மொழிகளோடு 
கேட்டுவிட்டு மறப்பதற்கு
அல்ல இறைவனுக்கு
கட்டுபட்டு நடப்பதற்கு
என்று 
விளக்கினார்கள் 

ஜும்ஆ

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ  500plot  கிளை மஸ்ஜிதுத்தக்வாவில்
ஜனவரி 7  அன்று ஜும்மாவில் சகோதரர்
சத்தார் அலி  பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் சிறப்பாக

உரையாற்றினார்கள் 

Friday, January 7, 2011

ஷர ஹுல் ஹிக்மாவின் துவக்க விழா சாதனை படைத்து அலை கடலென திரண்ட பெண்கள் கூட்டம்


ஷர ஹுல் ஹிக்மாவின் துவக்க விழா
சாதனை படைத்து அலை கடலென திரண்ட பெண்கள் கூட்டம் 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரையின் 
ஏகத்துவ வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் 
முயற்சியாக நமது கீழக்கரை TNTJ நகர் கிளை சார்பாக 
பெண்கள் அரபிக் கல்லூரி ஒன்று தொடங்க முடிவு செய்யபட்டு 
அதற்கான ஆயத்த பணிகள் செய்து முடிக்கபட்டு அல்லாஹ்வின் உதவியால் 
ஜனவரி 7 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு அல்லாஹ் ஏகத்துவத்தை 
பற்றி பிடிப்பவர்களுக்கு நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் 
சொல்லிகொண்டிருந்தவர்களை அடையாளம் காட்ட அமைக்கப்பட்ட 
சோதனை களம் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடத்தப்பட்ட 
அதே திடலில் கல்லூரியின் துவக்கவிழா நடைபெற்றது 
இதில் சகோதரர் அப்துல் சத்தார் அவர்கள் சமுதாயபணிகளில்
நமது TNTJ என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் சமுதாயத்திற்காக 
செய்துவரும் பணிகளை பட்டியலிட்டார் அடுத்து சகோதரர் 
அப்துல் கபூர் மிஸ்பாகி அவர்கள் கல்வியின் அவசியத்தையும் 
இன்றைய மதரசாக்களின் நிலைமையையும் அருஸ்சியா 
மதரசாக்கள் அரிசி விற்க்கதான் லாயக்கு என்பதையும் விளக்கி 
பேசினார்கள் இன்ஷா அல்லாஹ் ஷ ரஹுல் ஹிக்மா கீழக்கரையை 
தவ்ஹீத் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற அவர் கூறியபோது 
கூடியிருந்த மக்கள் அனைவரும் அல்லாஹு அக்பர் என்று 
முழக்கமிட்டனர் ஆய்ஷா உம்மா அவர்கள் கல்லூரி நோக்கம் 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
  இவ்விழாவை தலைமை ஏற்று மாவட்ட 
செயலாளர் சகோதரர் ஆரிப் கான் அவர்களும் 
சகோதரர் ஹாஜாமுகைதீன் அவர்களும்
நன்றிஉரை  ஆற்றினார்கள் 
ஊருக்குள் சதக்கதுல்லா அப்பாவுக்கு திருவிழா நடந்து கொண்டிருந்த
வேளையில் கிழக்கு தெருவில் சத்தமில்லாமல் பெண்கள் கூட்டம்
சாதனை படைத்து கொண்டிருந்தது அலை கடலென திரண்ட பெண்கள்
கூட்டத்தால் நிர்வாகிகள் இருக்கை வசதிக்கு தார்பாய் கொண்டுவந்து
 விரித்து அதில் அமர்வதற்கு ஏற்பாடு செய்தார்கள்

அல்ஹம்து லில்லாஹ்





Thursday, January 6, 2011

அடிப்படை வசதி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
மாளிகைகள் வசதி மிக்க பங்களாக்களும் நிறைந்த
நமது கீழக்கரையில் அடிப்படை வசதி இல்லாத குடிசைகளும்
உள்ளன ,அந்த வகையில் சங்கு வெட்டி தெருவை சேர்ந்த சகோதரர்
ஒருவர் பாத் ரூம் கட்டி தருமாறு  நமது TNTJ 500plot  கிளையை
அணுகி இருந்தார் அவருக்கு ருபாய் 3000 /ம் மற்றும் 1 /2 HP
மோட்டார் ஒன்றும் வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ் 

கீழக்கரையில் பொய்யன்டிஜே வினரின் ஈனச் செயல்


கீழக்கரையில் பொய்யன்டிஜே வினரின் ஈனச் செயல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை சார்பாக ஜனவரி 27 போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யபட்டுள்ளது . அங்குள்ள பொய்யன்டிஜேவினர் அதன் மீது தங்களது போஸ்டர்களை ஒட்டி மிகக் கேவலமான வேலையை மீண்டும் செய்துள்ளனர்.
இது மட்டுமல்லாது ஷிர்க் பித்அத் ஆடம்பர திருமணங்களுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் இவர்கள் விட்டு வைக்க வி்ல்லை அதன் மீதும் தங்களது போஸ்டர்களை ஒட்டி இவர்களுக்கும் ஏகத்துவதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

Monday, January 3, 2011

திருடிய திருடர்கள்


கைபர் கணவாய் வழியாக வந்தேறிய
ஆரிய பார்பன பனியா கூட்டங்கள் இந்தியாவில்
இருந்த அப்பாவி ஹிந்துக்களை சாதியின் பெயரால்
பிளவு படுத்தி அடிமைபடுத்தி அவர்களை மதத்தின் பெயரால்
தூண்டி விட்டு அப்பாவிகளின்  மனித ரத்தம் குடிக்கும்  ஓநாய்களுக்கு
அந்நிய சக்திகளிடம் இருந்து அவர்கள் பெற்று வந்த பொருளாதார
உதவிகள் நிறுத்தபட்டு    சமிபகாலமாக அவர்களின் பொருளாதார
பல் பிடுங்கபட்டு லஞ்சம் ஊழல் போன்றவைகளால் அசிங்கபட்டு     மக்களால்
தொரத்தபட்டு வரும் நிலையில் அவர்களின் சொந்த தொழிலாகிய
திருட்டு மூலம் பணம் தேடும் வேளையில் இறங்கி உள்ளனர்
அதன் ஒரு பகுதிதான் இங்கே நீங்கள் காணும் பத்திரிக்கை செய்தி
பாரதிய ஜனதா கட்சியின் கீழக்கரை அமைப்பாளர் கைது
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே

நபி வழி திருமணம்

அல்லாஹ்வின் திருபெயரால்
நபி வழி திருமணம்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தெற்கு தெரு கிளை நிர்வாகி சகோதரர்
சபீக் அவர்களுக்கு கடந்த 02 /01 /11 அன்று
திருமணம் செய்துவைக்க தெற்கு தெரு
சுன்னத் ? ஜமாத்திற்கு அழைப்பு விடுத்தார்
நபிவழி படி தான் திருமணம் என்பதையும்
உறுதியாக சொல்லி விட்டார் தவ்ஹீத் ஜமாஅத்
பள்ளி என்றால் நாங்கள் வரமாட்டோம் பெண் வீட்டில்
வையுங்கள் என்றார்கள் சகோதரரும் ஒத்துக்கொண்டார்
பெண்வீட்டுக்கு வந்த நிர்வாகிகள் பதிவு புத்தகத்தில்
கையெழுத்து பெற்றவுடன் நாங்கள் நபிவழி செய்ய மாட்டோம்
மாற்றுமத கலாசார படிதான் திருமணம் நடத்திவைப்போம்
என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள் மணமகன் உறுதியாக்
மறுக்க திருமணத்தை புறக்கணித்து வெளியேறியது ஜமாஅத்
உங்கள் நிலையில் நீங்கள் செயல்படுங்கள் நாங்களும் செயல்படுகின்றோம் 
என்று நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் கூறுவீராக 11 /121

என்ற இறைவனின் சொல்படி
சில்லறைகளின் சினுங்களை சிரித்த முகத்துடன் ஓரம்கட்டிவிட்டு
நமது TNTJ வை அழைக்கப்பட்டது தாயகம் வந்துள்ள
முன்னாள் நகர் தலைவரும்
கீழக்கரை கிளைகள் ஒருங்கிணைப்பாளரும் ஆகிய
சகோதரர் ஹாஜா முஹைதீன் நபிவழி முறைப்படி
திருமணத்தை நடத்திவைத்தார் அல்ஹம்துலில்லாஹ்
திருமணம் நடந்து இரண்டு நாள் கழித்து இந்த திருமணம்
செல்லாது என சில்லறைகள் அறிவித்து உள்ளன

தவ்ஹீத் பெண்கள் அரபிக் கல்லூரி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஷர ஹுல்  ஹிக்மா தவ்ஹீத் பெண்கள் அரபிக் கல்லூரி
இன்ஷா அல்லாஹ்  07 /01 /11 அன்று துவக்கம் 

Sunday, January 2, 2011

பரிசு வழங்கும் நிகழ்ச்சி

நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வா பள்ளி
மதரசாவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு
பல போட்டிகள் வைத்து அவர்களுக்கு இரண்டு வாரத்திற்கு
ஒருமுறை பரிசுகள் வழங்கின்றோம் அதன் அடிப்படையில்
இந்த முறை அவர்களுக்கு தேர்வு நடத்த பட்டது
அதில் அதிக மதிப்பெண் பெற்ற சகோதரர் லக்கி ரசீம் அவர்களுக்கு
முதல் பரிசும் சகோதரி சுல்பா அவர்களுக்கு இரண்டாம் பரிசும்
02 /01 /11  அன்று இஷா தொழுகைக்கு பிறகு வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர சொற்பொழிவு

நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வா பள்ளியில் 02 /01 /11 அன்று இஷா தொழுகைக்கு பிறகு
வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது
அதில் சகோதரர் செய்து ஜிப்ரீல் நல்லோர்கள் யார் என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்

அல்லாஹ்வின் திருபெயரால்
இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வா அருகே வசிப்பவர் ராமு
இவரது மகன் சகோதரர் மருது பாண்டி இவர் நமது பள்ளியில்
சொல்லபடும் பயான்களை கேட்டும் அதன் விளக்கத்தை தமது
பள்ளி தோழர்களிடமும் கேட்டு தெளிவடைந்து மறுமையின்
பயம் காரணமாக நம் பள்ளிக்கு தொழ வர ஆரம்பித்தார் புது
முகமாக இருக்கும் காரணத்தால் நமது தாயீ அவரை விசாரிக்க
அவர் மறுமையின் பயம் காரணமாக தான் முஸ்லிம் ஆகிவிட்டதாக
சொல்ல அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான விவரங்களை கூறி
நன்றக யோசிக்கும்படியும் கூறி அனுப்பிவைத்தார் அவர் தமது
குடும்பத்தாரிடம் நான் முஸ்லிம் ஆக போகிறேன் என்று கூற
அடி உதை பலநாட்கள் பட்டினி என்று கொடுமை தொடர்ந்த போதிலும்
அவரின் உள்ளம் இறைவன் பக்கம் உறுதியாக நின்றது விளைவு
(மருது பாண்டி) இன்று முஹம்மத் அர்சத்ஆக இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ் ..
அல்லாஹ் யாருக்கு நேர் வழிகாட்டுகிறானோ
அவரை வழிகெடுப்பவன்( யாரும்)  இல்லை 39 /37

பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு
மறுமையை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல்
மனோ இச்சையை பின்பற்றி கொண்டிருப்பவர்கள் மத்தியில்
முஹம்மத் அர்சத்திற்கு  மறுமை வாழ்வு வடிவில் இஸ்லாம்
அவரை அனைத்துகொண்டது அவரையும் நம்மையும்
முஸ்லிம்களாக வாழ செய்து முஸ்லிம்களாக மரணிக்க செய்ய
அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்
நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகிற விதத்தில்
அஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள் 3 /102
Related Posts Plugin for WordPress, Blogger...