அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Wednesday, December 8, 2010

அன்பான வேண்டுகோள்

அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பார்ந்த சகோதரர்களே நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
500plot  கிளை மஸ்ஜித்தக்வா பள்ளி அல்லாஹ்வின் அருளால்
நல்ல முறையில் செயல்பட்டு வருவது தங்கள் அறிந்த ஒன்றே
நமது ஊரில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக
நமது பள்ளியில் ஜும்ஆ வுக்கு மின்சாரம் இல்லாமல் மிகவும்
சிரமமாக உள்ளது ஆகையால் பள்ளிக்கு UPS  ஒன்று வாங்க
முடிவு செய்து பொருளாதாரத்தை திரட்டும் வேலையில் ஈடு
பட்டு உள்ளோம் தாங்களும் தங்களுடைய பொருளாதாரத்தை
தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...