தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updated
Friday, December 24, 2010
ஜும் ஆ உரை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி
(TNTJ மாநில தலைவர் )அவர்கள் ஜும் ஆ
உரை நிகழ்த்தினார்கள் பொருளாதாரம் என்ற
தலைப்பில் பேசிய அவர் ஹலால் அல்லாத வழியில்
பொருளாதாரம் வந்தால் அது எவ்வளவு பெரிய
வழிகேட்டில் விடும் என்பதையும் வணக்கத்தில் சிறந்த
வணக்கமான பிரார்த்தனையை இறைவனிடம் நெருங்க விடாமல்
செய்துவிடும் என்பதை அல்லாஹ்வின் வேத வசனங்களோடும்
அல்லாஹ்வின் தூதர் அழகிய முன் மாதிரியான நபிகள் நாயகம் (ஸல் )
அவர்களின் வாழ்க்கை வரலாறில் இருந்தும் மிக தெளிவாகவும்
எளிமையாகவும் விளக்கினார்ர்கள் ஏரளாமான மக்கள் வந்திருந்ததால்
அவர்களுக்கு பள்ளிக்கு வெளியே தார்பாய் விரித்து
தொழுவதற்கு வசதி செய்யப்பட்டது
நாலு பேரை வைத்துகொண்டு தேசியததலைவர் என்றும்
மனிதநேய மிக்க மாபெரும் மாமனிதர்கள் என்றும் பெருமையடிப்பவர்கள்
உண்மையான மனிதநேயம் மிக்க மாபெரும் மாமனிதரான
நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் வாழ்க்கை நெறிமுறையை ஒருமுறை
படித்தால் ?படித்தால் யாருக்கு தெரியும் படித்தாலும் ?
இப்படிதான் இருப்பார்கள் ஏன் என்றால் ஏற்கானவே கொஞ்சம்
படித்துவிட்டு தானே இப்படி புலம்பிகொண்டு இருக்கிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment