நமது மஸ்ஜித் தக்வாவில் ஜும்ஆ
அன்று சகோதரர் செய்யது ஜிப்ரீல் அவர்கள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்தால்
ஏற்படும் நன்மையை இரண்டு சகாபாக்களின்
வாழ்க்கை வரலாறோடு ஒப்பிட்டு பேசினார்கள்
கோடீஸ்வரர்களாய் வாழ்ந்த தோழர்கள் இறுதியில்
கபன் துணி கூட இல்லாமல் மரணித்ததை சுட்டிக்காட்டி
இஸ்லாம் இதயத்திற்குள் புகுந்தால் இவ்வுலக வாழ்வு
வெறும் அற்பம் மானது என்று வாழ்ந்து காட்டிய
சகபாக்க்களை போல் நாமும் வாழ வேண்டும் என்றும்
முஹர்ரம் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய சுன்னத்தான
வழிமுறையும் காலில் போட்டு மிதிக்கவேண்டிய மூடநம்பிக்கைகளையும்
விளக்கமாக உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment