அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Wednesday, December 1, 2010

மின் சார தடை நேரத்தில் மாற்றம் செய்ய கோரி

கீழக்கரையில் மின்சார தடை  நேரம்  மதியம் 12  மணி முதல்
                       
பிற்பகல்  2  மணி வரை என்று செய்தி தாள்களில் செய்தி வந்துள்ளது
                       
மாத மாதம் சுழற்ச்சி முறையில் இந்த நேர மாற்றம் வந்துள்ளது என்றாலும்
                      
முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையை புனித தினமாக அனுசரித்து அன்றைய
                      
தினத்தில் சிறப்பு தொழுகைக்கு செல்கிறார்கள் அந்த தொழுகைக்கான
                      
நேரம் சரியாகமதியம் 12  மணி முதல் பிற்பகல்  2 மணி வரையாகும்
                      
அந்த நேரத்தில் மின் சார தடை என்பது மிகவும் சிரமமாக இருக்கும்
                      
ஆகையால் மின் தடை நேரத்தில் மாற்றமோ அல்லது
                      
வெள்ளிக்கிழமைகளில் மட்டும்  மின் தடை நேரம் மாற்றமோ
                      
அல்லது அன்றைய தினத்தில் மட்டும் மின் தடை அல்லாமலோ
                      
இருக்க நடவடிக்கைஎடுக்கும்மாறு  உதவி பொறியாளர் அவர்களிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை  கிளைகள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது                                       
               


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...