அல்லாஹ்வின் திருப்பெயரால்
மாயாகுளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஜெயபாலனின்
மகன் ஆமோஸ் ராஜா இவர் முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள்
மேல்நிலை பள்ளியில் 9 வது படிக்கிறார்16 / 03 /11 அன்று காலை பள்ளிகூட
வளாகத்தில் இருந்த அவரை தலமையாசிரியர் அடித்து காலால்
எட்டி உதைத்து உள்ளார் பலத்த காயமடைந்த மாணவனை
மருத்துமனைக்கு அனுப்பாமல் வழக்கம் போல் பள்ளி விடும்
நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி உள்ளார் வீட்டுக்கு நடக்க முடியாமல்
வந்த மாணவனின் தாய் தந்தையர் மேலதெரு சங்கம் அருகே வந்து
புகார் செய்ய காத்து கிடந்தனர் அவர்களை நமது நிர்வாகிகள் மருத்துவமனைக்கு
அழைத்து சென்று உடனடியாக சிகிச்சை அளிக்க எற்பாடு செய்தனர்
மேலும் சம்பந்த பட்ட துறை மற்றும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்

3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
No comments:
Post a Comment