தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updated
Sunday, March 27, 2011
வெள்ளிமேடை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
25 /03 /2011 அன்று வெள்ளிமேடையில் சகோதரர்
தேவி பட்டினம்பக்கீர் முஹம்மத் அவர்கள் இணைவைப்பு
தீமை எவ்வாறு நமது மறுமை
வாழ்க்கையை பாழடிக்கிறதுஎன்று விளக்கினார்கள்
இது போன்ற பாவங்களில் இருந்து நம் அனைவரையும்
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்

Sunday, March 20, 2011
Friday, March 18, 2011
முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை
முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை
தமிழ் முஸ்லிம்களில் பெரும்பாலோர்
மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமா
ன வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர்.
இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய
கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட
இந்த மவ்லிதுகளைப் பாடுவதை
மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி
வருவதிலிருந்து இதை அறியலாம்.
மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமா
ன வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர்.
இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய
கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட
இந்த மவ்லிதுகளைப் பாடுவதை
மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி
வருவதிலிருந்து இதை அறியலாம்.
மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும்
இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக்
கண்ணோட்டத்தில் புனிதமானவையா
? அல்லது அனுமதிக்கப்பட்டவையா?
அல்லது தடை செய்யப்பட்டவையா?
இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக்
கண்ணோட்டத்தில் புனிதமானவையா
? அல்லது அனுமதிக்கப்பட்டவையா?
அல்லது தடை செய்யப்பட்டவையா?
குர்ஆனும் அறிவியலும்
உடலில் ஏற்படும் நோய்
உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.
இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)
வெள்ளிமேடை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
18 /03 /2011 அன்று வெள்ளிமேடையில் சகோதரர்
ஹை ப்ரைட் சித்திக் அவர்கள்மௌலித் இணைவைப்பு
ஆகியவைகளின் தீமை எவ்வாறு நமது மறுமை
வாழ்க்கையை பாழடிக்கிறதுஎன்று விளக்கினார்கள்
இது போன்ற பாவங்களில் இருந்து நம் அனைவரையும்
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
18 /03 /2011 அன்று வெள்ளிமேடையில் சகோதரர்
ஹை ப்ரைட் சித்திக் அவர்கள்மௌலித் இணைவைப்பு
ஆகியவைகளின் தீமை எவ்வாறு நமது மறுமை
வாழ்க்கையை பாழடிக்கிறதுஎன்று விளக்கினார்கள்
இது போன்ற பாவங்களில் இருந்து நம் அனைவரையும்
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
Thursday, March 17, 2011
! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக
அல்லாஹ்வின் திருப்பெயரால்
தலைமையாசிரியரால் தாக்க பட்டு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் சகோதரர் அமோஸ் ராஜாவை நமது
TNTJ500PLOT கிளை நிர்வாகிகள் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்
மேலும் தாக்க பட்டவர் எந்த மதமானாலும் தாக்கியவர் எந்த
மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நீதி கிடைக்கும்வரை களத்தில் நிற்போம் இதுதான் எங்கள் மார்க்கமும்
கட்டளை இடுகிறது உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும்
கேளுங்கள் என்றும் கூறினார்கள்
முஸ்லிமால் தாக்கப்பட்ட முஸ்லிம் அல்லாதவரை முஸ்லிம்
அமைப்பான TNTJ சந்தித்து ஆறுதல் கூறியது
அவர்களை மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியது
அல்ஹம்துலில்லாஹ்

5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
5:42 سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ ۚ فَإِن جَاءُوكَ فَاحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ ۖ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْئًا ۖ وَإِنْ حَكَمْتَ فَاحْكُم بَيْنَهُم بِالْقِسْطِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
தலைமையாசிரியரின் கோபம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்
மாயாகுளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஜெயபாலனின்
மகன் ஆமோஸ் ராஜா இவர் முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள்
மேல்நிலை பள்ளியில் 9 வது படிக்கிறார்16 / 03 /11 அன்று காலை பள்ளிகூட
வளாகத்தில் இருந்த அவரை தலமையாசிரியர் அடித்து காலால்
எட்டி உதைத்து உள்ளார் பலத்த காயமடைந்த மாணவனை
மருத்துமனைக்கு அனுப்பாமல் வழக்கம் போல் பள்ளி விடும்
நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி உள்ளார் வீட்டுக்கு நடக்க முடியாமல்
வந்த மாணவனின் தாய் தந்தையர் மேலதெரு சங்கம் அருகே வந்து
புகார் செய்ய காத்து கிடந்தனர் அவர்களை நமது நிர்வாகிகள் மருத்துவமனைக்கு
அழைத்து சென்று உடனடியாக சிகிச்சை அளிக்க எற்பாடு செய்தனர்
மேலும் சம்பந்த பட்ட துறை மற்றும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்

3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
Sunday, March 13, 2011
Friday, March 11, 2011
வெள்ளிமேடை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
11 /03 /2011 அன்று வெள்ளிமேடையில் சகோதரர்
இம்ரான்கான் அவர்கள் பெருமை கடன் மோசடி
ஆகியவைகளின் தீமை எவ்வாறு நமது மறுமை
வாழ்க்கையை பாழடிக்கிறதுஎன்று விளக்கினார்கள்
இது போன்ற பாவங்களில் இருந்து நம் அனைவரையும்
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
11 /03 /2011 அன்று வெள்ளிமேடையில் சகோதரர்
இம்ரான்கான் அவர்கள் பெருமை கடன் மோசடி
ஆகியவைகளின் தீமை எவ்வாறு நமது மறுமை
வாழ்க்கையை பாழடிக்கிறதுஎன்று விளக்கினார்கள்
இது போன்ற பாவங்களில் இருந்து நம் அனைவரையும்
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
Sunday, March 6, 2011
Friday, March 4, 2011
மருத்துவ உதவி
அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ500PLOT கிளைசார்பாக
அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சகோதரரின்
மகளின் இருதய ஆபரேசன் செலவிற்காக
ருபாய் 1500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
நமது TNTJ500PLOT கிளைசார்பாக
அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சகோதரரின்
மகளின் இருதய ஆபரேசன் செலவிற்காக
ருபாய் 1500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
வெள்ளிமேடை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ500PLOT கிளை மஸ்ஜித் தக்வாவில்
04 /03 /11 அன்று வெள்ளிமேடையில்
சிவகாசி சகோதரர் சுல்தான் அவர்கள்
கட்டுபடுவோம் என்ற தலைப்பில்
இன்று சமுதாயத்தில் வேறூன்றி
இருக்கும் வட்டியின் கொடுமையான
கோரமுகத்தினை அழகாக விளக்கி
உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
நமது TNTJ500PLOT கிளை மஸ்ஜித் தக்வாவில்
04 /03 /11 அன்று வெள்ளிமேடையில்
சிவகாசி சகோதரர் சுல்தான் அவர்கள்
கட்டுபடுவோம் என்ற தலைப்பில்
இன்று சமுதாயத்தில் வேறூன்றி
இருக்கும் வட்டியின் கொடுமையான
கோரமுகத்தினை அழகாக விளக்கி
உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, March 2, 2011
TNTJ500plot கிளை
அல்லாஹ்வின் திருபெயாரால் நமது TNTJ500plot கிளை
சார்பாக மாவட்ட தலைமையகத்திற்கு 2 ஒய்ட் போடு களும்
ஒரு நோட்டிஸ் போடும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
சார்பாக மாவட்ட தலைமையகத்திற்கு 2 ஒய்ட் போடு களும்
ஒரு நோட்டிஸ் போடும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
TNTJ சார்பாக கண்டன போஸ்டர்
கீழக்கரை தெற்குதெருவில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி அருகில் உள்ள மின்சார கம்பி லாரியினால் துண்டிக்கப்பட்டு அறுந்து விழுந்தது அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கண்ணன் என்ற சகோதரர் மேல்விழுந்து இறந்தார் . அவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க
கோரியும் அலட்சியமாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்
நமது TNTJ சார்பாக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது
Subscribe to:
Posts (Atom)