இன்ஷா அல்லாஹ் திருவாரூரில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு. இதில் பி.ஜே, அல்தாஃபி மற்றும் பலர் உரையாற்றுகின்றனர்.
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updated
Wednesday, December 8, 2010
Friday, December 3, 2010
பாபர் மஸ்ஜித்
வருகிறது டிசம்பர் 6 அதை மாற்ற காத்திருக்கிறது ஜனவரி27
உன்னை நாங்கள் மறவோம் உயிர்களை இழக்க நாங்கள் துணிவோம்
உன்னை நாங்கள் இழக்கமாட்டோம் எங்களை இழந்தேனும் இறை இல்லத்தை மீட்போம்
இனி ஒரு பள்ளி அவர்கள் எண்ணத்தில் கூட நினைக்க விடமாட்டோம்
இடிகளாய் முழங்கி அவர்களின் இதயத்தை வெடிக்க செய்வோம்
அசத்தியவாதிகளின் அயோக்கியத்தனமான தீர்ப்பு உன்னை அபகரித்தாலும்
அல்லாஹ்வின் உதவி கொண்டு உன்னை நாங்கள் மீட்போம்
என முழங்கி அயோக்கியர்களும் ஆட்சியாளர்களும் அதிர
உச்ச நீதிமன்றமே உடனடியாக பாபர் மஸ்ஜிது வழக்கில் தலையிட்டு
நீதி வழங்கு என்று ஆர்ப்பரிக்க அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மதுரை மற்றும் சென்னையில்

ஜும் ஆ உரை
இன்று 03 /12 /2010 நமது TNTJ500plot மஸ்ஜிதுத்தக்வாவில்
சகோதரர் பெரிய பட்டினம்
ஜின்னா அவர்கள் கியாமத் நாளை எப்படி நம்புவது என்ற தலைப்பில்
கியாமத் நாளை நம்புவத்தின் பலனை அழகிய விளக்கி
ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்து லில்லாஹ்

மருத்துவ உதவி
கீழக்கரையில் மின்சாரம் தாக்கி பலியான சகோதரர்
(இன்னா லில்லாஹி வஇன்ன இலைன ராஜிஹூன் )
ஒருவரின் ஜனாசவை சென்னைக்கு எடுத்து செல்ல
TNTJ கிளைகள் சார்பாக ருபாய் மூவாயிரம் வழங்கப்பட்டது

Wednesday, December 1, 2010
மின் சார தடை நேரத்தில் மாற்றம் செய்ய கோரி
கீழக்கரையில் மின்சார தடை நேரம் மதியம் 12 மணி முதல்
பிற்பகல் 2 மணி வரை என்று செய்தி தாள்களில் செய்தி வந்துள்ளது
மாத மாதம் சுழற்ச்சி முறையில் இந்த நேர மாற்றம் வந்துள்ளது என்றாலும்
முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையை புனித தினமாக அனுசரித்து அன்றைய
தினத்தில் சிறப்பு தொழுகைக்கு செல்கிறார்கள் அந்த தொழுகைக்கான
நேரம் சரியாகமதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையாகும்
அந்த நேரத்தில் மின் சார தடை என்பது மிகவும் சிரமமாக இருக்கும்
ஆகையால் மின் தடை நேரத்தில் மாற்றமோ அல்லது
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மின் தடை நேரம் மாற்றமோ
அல்லது அன்றைய தினத்தில் மட்டும் மின் தடை அல்லாமலோ
இருக்க நடவடிக்கைஎடுக்கும்மாறு உதவி பொறியாளர் அவர்களிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளைகள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது

Monday, November 29, 2010
Sunday, November 28, 2010
கூட்டு குர்பானி
கீழக்கரை TNTJ யின் குர்பான் விநியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த துல் ஹஜ்ஜ் மாதத்தில் கூட்டு குர்பானி(40 ஆடுகளும் , 18 மாடுகளும் , 2 ஒட்டகமும் ) கொடுக்க பட்டது இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்டகீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழைகுடும்பங்களுக்கு குர்பான் கறி விநியோகம்செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........
வாராந்திர சொற்பொழிவு
அல்லாஹ்வின் திரு பெயரால்
நமது TNTJ 500 கிளை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்
சத்தார் அவர்கள் சோதனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

பரிசு வழங்கும் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் திரு பெயரால்
நமது TNTJ 500 கிளை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
ஓதும் மாணவர்களில் சிறந்த முறையில் மனனம் மற்றும்
அழகியமுறையில் கிராத் ஓதும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
கடந்த 28 / 11 /10 அன்று நடை பெற்றது சகோதரர் சத்தார் அவர்கள் பரிசுகளை வழங்கினார்
Saturday, November 27, 2010
ரத்த தானம்
கீழக்கரை SN தெருவை சேர்ந்த சகோதரி
ஒருவருக்கு நமது கிளை சார்பாக O பாசிடிவ்
ரத்தம் இரண்டு யூனிட் அர்விந்த் மருத்துவமனையில்
வைத்து கொடுக்கப்பட்டது

Thursday, November 25, 2010
மருத்துவ உதவி
கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவருக்கு
நமது 500plot கிளை சார்பாக ருபாய் 1000 மருத்துவ உதவி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Subscribe to:
Posts (Atom)