கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
நிகழ்ச்சி 25/ 11/10 அன்று ஹுசைனியா திருமண மகாலில் நடைபெற்றது இதில் சகோதரர்
P ஜைனுல் ஆபிதீன் கலந்து கொண்டு இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கும்
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிரான குற்ற சாட்டுகளுக்கும் பதில் அளித்தார் இந்நிகழ்ச்சியில்
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment