அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Tuesday, September 21, 2010

அல் முபின் இஸ்லாமிக் கல்லூரி துவக்கம்

கீழக்கரையில் நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆண்களுக்கான அல் முபின் இஸ்லாமிக் கல்லூரியை சகோ .கோவை r  ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் 21 /09 /2010 .அன்று      மாலை 6 :30  அளவில் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்கள்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...