தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updated
Tuesday, September 21, 2010
அல் முபின் இஸ்லாமிக் கல்லூரி துவக்கம்
கீழக்கரையில் நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆண்களுக்கான அல் முபின் இஸ்லாமிக் கல்லூரியை சகோ .கோவை r ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் 21 /09 /2010 .அன்று மாலை 6 :30 அளவில் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்கள்
இந்த வார ஜூம்மா உரை
அல்லாஹ்வின் கிருபையால் இந்த வார ஜும்மாவில் சகோதரர் இம்ரான் கான் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சகபாக்களின் தியாகத்தையும் இன்றைய நமது நிலையையும் அழகாக விளக்கினார்கள்
Friday, September 17, 2010
சிறு தொழில் உதவி
நமது 500 பிளாட் கிளை சார்பாக ஏர்வாடியை சேர்ந்த ஒரு சகோதரிக்கு சிறு தொழில் உதவியாக ரூபாய் 1150 மதிப்புள்ள டி கேன் வாங்கி கொடுக்கப்பட்டது அல்லாஹுவுக்கே எல்லா புகழும்
கீழக்கரையில் பித்ரா விநியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக முன்னாள் சகாக்களும் கொள்கையற்ற கூட்டத்தினரும் cabile டிவி வழியாகவும் நோட்டீஸ் மூலமாகவும் முழு மூச்சாக நமக்கு எதிராக பிரச்சாரம் செய்த நிலையிலும் ரூபாய் 124250 வசூல் செய்து 840 நபருக்கு அரிசி மற்றும் பணமும் 100 க்கும் மேற்பட்டோருக்கு ரொக்கமாகவும் வழங்கப்பட்டது அல்ஹம்து லில்லாஹ் ...
Tuesday, September 7, 2010
அவதூறுக்கு எதிராக
திரு விடைச்சேரி அவதூறுக்கு எதிராக pj அவர்களின் விளக்கத்தை உடனடியாக dvd யாக்கி லோக்கல் tntj டிவியில் ஒளிபரப்ப பட்டது
Monday, September 6, 2010
அல்லாஹ்வின் திரு பெயரால் கிழக்கரை 500 பிளாட்டில் tntj கிளை மற்றும் தவ்ஹீத் பள்ளி திறப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் tntj 500plt இணையத்திற்கு உங்களை அன்புடன் வர வேற்கிறோம் கடந்த 13 / 08 /10 அன்று கீழக்கரை 500 பிளாட்டில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் கிளை மற்றும் மஸ்ஜிதுத் தக்வா பள்ளியும் திறக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.........!
ரமலான் முதல் நாள் ஆரம்பிக்கப்பட்டு இரவுத்தொலுகையோடு ஐவேளை தொழுகைகளும் ஆண்களும் பெண்களும் தொழும் வகையில் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்....
இதில் சகோதரர்:- சித்திக் அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
ரமலான் முதல் நாள் ஆரம்பிக்கப்பட்டு இரவுத்தொலுகையோடு ஐவேளை தொழுகைகளும் ஆண்களும் பெண்களும் தொழும் வகையில் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்....
இதில் சகோதரர்:- சித்திக் அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)