பாரம்பரியம் பலவருட அனுபவம்
மனிதர்கள் நோயாளிகளாய் மாற்றும்
கொசுக்களின் தாயகம்
அதிகாரிகளின் மெத்தனம்
ஓட்டு வாங்கியவரும் காணவில்லை
என்று தீரும் இந்தஅத்தியிலை தெருவின் இழி நிலை
முடிவு கிடைக்கும் ஓயமாட்டோம் TNTJ
ஐயா, கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து சின்னக்கடை
தெரு செல்லும் பாதை மிகவும் முக்கியமான சாலையாகும்
இச்சாலை நீண்ட காலமாக கழிவு நீர்களால் சூழ்ந்து பொதுமக்கள்
பயன் படுத்த முடியாத நிலையிலும் திறந்துகிடக்கும் கழிவு
நீர் தொட்டிகளால் குழந்தைகள் உட்பட அனைவரும் உள்ளே
விழும் நிலையிலும் பயங்கர வியாதிகளை பரப்பும் கொசுக்களின்
தாயகமாகவும் உள்ளது இது சம்மந்தமாக பலமுறை புகார் அளித்தும்
எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் இப்பாதையை சரி செய்ய
நிதி ஒதிக்கீடு செய்தும் இது வரை எந்த பணியும் தொடங்கபடவில்லை
இச்சாலையால் ஏற்படும் பின்விளைவுளை கருத்தில் கொண்டு
மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்மாறு
எங்களது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுகொள்கிறோம்
நன்றி
நகல் : திரு தமிழக முதலமைச்சர் தனி பிரிவு
திரு உள்ளாட்சி துறை அமைச்சர் அவர்கள்
கீழக்கரை நகராட்சி செயல் அலுவலர் அவர்கள்
கீழக்கரை நகராட்சி தலைவர் அவர்கள்

பெறுநர், திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இராமநாதபுரம் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இராமநாதபுரம் மாவட்டம்
பொருள், நீண்ட காலமாக சரி செய்யபடாமல் இருக்கும்
கழிவு நீர் கால்வாய்களை சரி செய்ய உத்தரவிட கோரி
கழிவு நீர் கால்வாய்களை சரி செய்ய உத்தரவிட கோரி
ஐயா, கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து சின்னக்கடை
தெரு செல்லும் பாதை மிகவும் முக்கியமான சாலையாகும்
இச்சாலை நீண்ட காலமாக கழிவு நீர்களால் சூழ்ந்து பொதுமக்கள்
பயன் படுத்த முடியாத நிலையிலும் திறந்துகிடக்கும் கழிவு
நீர் தொட்டிகளால் குழந்தைகள் உட்பட அனைவரும் உள்ளே
விழும் நிலையிலும் பயங்கர வியாதிகளை பரப்பும் கொசுக்களின்
தாயகமாகவும் உள்ளது இது சம்மந்தமாக பலமுறை புகார் அளித்தும்
எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் இப்பாதையை சரி செய்ய
நிதி ஒதிக்கீடு செய்தும் இது வரை எந்த பணியும் தொடங்கபடவில்லை
இச்சாலையால் ஏற்படும் பின்விளைவுளை கருத்தில் கொண்டு
மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்மாறு
எங்களது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுகொள்கிறோம்
நன்றி
நகல் : திரு தமிழக முதலமைச்சர் தனி பிரிவு
திரு உள்ளாட்சி துறை அமைச்சர் அவர்கள்
கீழக்கரை நகராட்சி செயல் அலுவலர் அவர்கள்
கீழக்கரை நகராட்சி தலைவர் அவர்கள்
No comments:
Post a Comment